கிதியோன் வீரமாய் எழுந்தான் – அல்லேலூயா

1. கிதியோன் வீரமாய் எழுந்தான் – அல்லேலூயா
கோத்திரத்திற்காக எழுந்தான் – அல்லேலூயா
பாத்திரம், தீவட்டி எக்காளம் – அல்லேலூயா
முன்நூறு பேர் கூட்டம்

வென்றனர்! வென்றனர்! கர்த்தர் சேனை வென்றனர்
ஜெயித்தார் இயேசுவே அவரே என்றும் ஜெயிப்பார்

2. பட்டயப் பழக்கம் அறியான் – அல்லேலூயா
ஜெபிக்க மட்டுமே அறிவான் – அல்லேலூயா
பெற்றான் கிதியோன் பட்டயம் – அல்லேலூயா
கர்த்தருடைய பட்டயம் – வென்றனர்!

3. கர்த்தரின் பட்டயம் பெற்றால் இன்றே நீயே
கிதியோன் போலவே மாறுவாய் – உண்மை இதுவே
கிறிஸ்து இராஜாவின் யுத்தமே – தூய தூய
ஆவியால் மட்டும் ஆகுமே- வென்றனர்!

4. அன்பின் இயேசுவே, இராஜாவே – ஏழை எனக்கே
பெலனும் ஒளியும் அருளும் – வேண்டுகின்றேனே
எண் திசையிலும் இருளை – உம்மால் எதிர்த்து
பெறுவேன் நீதிக் கிரீடமே- வென்றனர்!

5. சிலுவை வீரரே எழும்பும் – அல்லேலூயா
சிலுவை போராட்டம் துவங்கும் அல்லேலூயா
உலகின் திசைகள் எங்குமே – அல்லேலூயா
செல்லுவோம் அனுப்புவோமே!- வென்றனர்!



kithiyon veeramay ezhunththan – alleluya

1. kithiyon veeramay ezhunththan – alleluya
koththiraththirkaka ezhunththan – alleluya
paththiram, dheevetti ekkalam – alleluya
munnuru per kudtam

vendranar! venranar! karthdhar senai venranar
jayiththar iyesuve avare endrum jayippar

2. padtayab pazhakkam ariyan – alleluya
jebikka mattume arivan – alleluya
berran kithiyon padtayam – alleluya
karthdharudaiya padtayam – venranar!

3. karthdharin padtayam berral inre naye
kithiyon polave maruvay – unmai ithuve
kirisathu irajavin yuthdhame – thuya thuya
aaviyal mattum aakume- venranar!

4. anbin iyesuve, irajave – eezhai enakke
belanum oliyum arulum – vendukinrene
en thisaiyilum irulai – ummal ethirththu
beruven nathik kridame- venranar!

5. siluvai veerare ezhumbum – alleluya
siluvai poradtam thuvangkum alleluya
ulakin thisaikal engkume – alleluya
selluvom anubbuvome!- vendranar!